தேர்தல் பிரசாரங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் தூக்கிவந்த செங்கல் ஞாபகம் இருக்கிறதா?
தமிழ்நாடு அரசியலின் ஓர் அங்கமான அந்த செங்கல் நடப்பட்ட நாள் (27.01.2019). ஆம். ஆறு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், கடந்த வாரம் அங்கு எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை இங்கே இணைத்திருக்கிறோம். நிலவரம் என்னவென்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
எய்ம்ஸ் – இன்னும் எத்தனை ஆண்டு?

Leave a Comment