1.2.2025 சனிக்கிழமை
தருமபுரி, ஒடசல்பட்டியில்
கழகப் பொதுக்கூட்டம்
ஒடசல்பட்டி: மாலை 4 மணி *இடம்: ஒடசல்பட்டி, கூட் ரோடு * தலைமை: வழக்குரைஞர் பீம.தமிழ் பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: சி.காமராஜ் (மாவட்ட துணை செயலாளர்) * இணைப்புரை: பெ.கோவிந்தராசு (மேனாள் மாவட்ட செயலாளர்) * முன்னிலை: கு.சரவணன் (மாவட்ட தலைவர்), கே.ஆர்.சி.ஆசைதம்பி (காப்பாளர்) *பொருள்: தந்தை பெரியார் 51ஆம் ஆண்டு நினைவு நாள், வைக்கம் வெற்றி முழக்கம், தமிழ்நாடு – கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி, திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் * தொடக்கவுரை: ஊமை. ஜெயராமன் (கழக ஒருங்கிணைப்பாளர்), ந.அண்ணாதுரை (மாநில அமைப்பாளர், ப.க.), மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை செயலாளர்), பொறியாளர் தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), அரூர் ச.ராசேந்திரன் (மாவட்ட ப.க. தலைவர்) * வாழ்த்துரை: சிவபிரகாசம், மஞ்சுளா சரவணன், சரவணன், அக்ரி.இளங்கோ, த.குமரன், அன்பு, ஏ.பெரியசாமி, சேகர், தமிழரசு * நன்றி: ப.ரகுநாத் (ஒன்றிய இளைஞரணி தலைவர்).
2.2.2025 ஞாயிற்றுக்கிழமை
வடமணப்பாக்கம் நெ.மு.வெங்கிடேசன் இல்ல திருமண வரவேற்பு விழா
வெம்பாக்கம்: மாலை 6 மணி * இடம்: சிறீலெட்சுமி மகால் (செய்யாறு-ஆற்காடு சாலை), இராந்தம், வெம்பாக்கம் வட்டம், செய்யாறு, திருவண்ணாமலை, மாவட்டம் *மணமக்கள்: வெ.தமிழ்மணி – வே.திவ்யா * அன்புடன் அழைக்கும்: நெ.மு.வெங்கிடேசன் – நினைவில் ராணி வெ.வேலு-ஜீவா, திராவிடர் கழகம், வடமணப்பாக்கம்.