இல்ல வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா

viduthalai
0 Min Read

சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன் – சவுந்தரி நடராசன் இல்ல வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா – ஜாதி மறுப்பு மறுமண விழா தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப. முத்தையன் தலைமையில் நடைபெற்றது. மணமக்கள் க.மதிவதனி – கு.திருப்பதி ஆகியோர் உறுதிமொழி ஏற்றனர். பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், கழகப் பொறுப்பாளர்கள், சவுந்தரி நடராசன் மற்றும் குடும்பத்தினர். (பெரியார் மன்றம், குரோம்பேட்டை, சென்னை, 26.1.2025)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *