காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியில் மதுரை மண்டல அளவிலான பள்ளி மாணவர்களுக்கு இடையை நடைபெற்ற கால்பந்து போட்டியில் காரைக்குடி திராவிடர் கழகத்தின் நான்காவது தலைமுறை குடும்பமான
என்.ஆர்.சாமி- பேராண்டாள் ஆகியோரின் கொள்ளுப் பேரனும் காரைக்குடி கழக மாவட்ட கழக இளைஞரணிஅமைப்பாளர், தி. புரூனோ என்னாரெசு – இரம்ய மலர் இணையரின் மகனுமான ர.பு. சித்தார்த்தன் (வயது – 12) அங்கம் வகிக்கும் குழுவினர் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர். அணியினர்க்கு பாராட்டு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது.
கழகக் குடும்பத்தின் மாணவருக்கு பாராட்டு

Leave a Comment