உடல் உறுப்புகளை கொடையளித்தார் டி.இமான்

viduthalai
0 Min Read

பிரபல இசையமைப்பாளர் டி. இமான், தனது உடல் உறுப்புகளை கொடையாக அளித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25.1.2025 அன்று அவர் 42ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி தனது உடல் உறுப்புகளை கொடை செய்து, அதுதொடர்பான காட்சிப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தன்னுடைய காலத்துக்குப் பிறகு தமது உடல் உறுப்புகள் யாருக்காவது பயன்படுவது போல இருந்தால், பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *