வேறுபாட்டைப் பாருங்கள்!

Viduthalai
1 Min Read

திராவிட மாடல்!

‘‘உருக்கிரும்பு தொழில் நுட்பம்’’ என்று கூறுகிறது

நாம் 5300 ஆண்டுகளுக்கு முன்பே தட்பவெப்ப நிலையில் இரும்பை உருக்கி அதனை உறுதியாக்கி பொருட்கள் செய்ய கற்றுக்கொண்டோம் என்று சான்றுகளோடு உலகிற்கு அறிமுகப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

தமிழ்நாடு

ஆரிய மாடல்!
‘‘சென்ற பிறவி குறித்து உங்களின் ஜாதகம் பார்த்து அறிந்துகொள்ளலாம் வாருங்கள்!’’ என்று கூறுகிறது.

வடக்கே கலாச்சார அமைச்சகத்தின் கீழ் வரும் துணை நிறுவனங்களான ஆஸ்ட்ரோ வாஸ்து என்ற அமைப்பு ஜன்ம குண்டலி பிறப்பின் ரகசியம் மற்றும் உங்கள் முந்தைய தலைமுறையில் நீங்கள் என்ன வாக இருந்தீர்கள் என்பதை எங்களின் மூலம் அறிந்துகொண்ட 10,000 வாடிக்கை
யாளர்கள் என்று நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *