சீமானின் பேச்சு பிரபாகரனின் கருத்தியலுக்கு எதிரானது: வி.சி.க.

Viduthalai
0 Min Read

பிரபாகரன் ஒருபோதும் பெரியாரையோ, திராவிட இயக்கங்களையோ குறை சொன்ன தில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
பிரபாகரனிடம் பலமுறை பேசிய நிகழ்வுகளை குறிப்பிட்ட அவர், ஒருமுறை கூட தமிழ்நாட்டுத் தலைவர்களையோ, திராவிட இயக்க கருத்தியல்களையோ பிரபாகரன் விமர்சித்தது இல்லை என்றார். சீமானின் பேச்சு விடுதலைப் புலிகளின் கருத்தியலுக்கு எதிராக இருப்பதாகவும், அதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *