பிரச்சாரம் செய்ய ஆர்வம் இருந்தால் சிறு துகள், அணு, ஒரு மிளகு, கடுகு இருந்தால் கூட கொள்கையை வெளிப்படுத்தி விடலாம். அதற்கு பெரு நகரங்களில், வாய்ப்பு, வசதியோடு இருக்க வேண்டிய அவசியமில்லை. பழனி கழக மாவட்டத்தில் இருப்பது தான் “கோரிக்கடவு” எனும் சிறிய கிராமம். அங்கு இன்றைய நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை (47) நடந்து வருகிறது. அங்குதான் ஒரு குடிநீர் பாட்டிலைக் கூட விட்டுவிடாமல் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர்களின் படத்தை அச்சிட்டு, பயிற்சிப் பட்டறைத் தகவல்களையும் பதிவு செய்து அசத்தியுள்ளார்கள்! இதுதான் பகுத்தறிவின் கூர்மை! பாராட்டுகள் தோழர்களே!
பிரச்சார உத்தி!
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:கி.வீரமணி
Leave a Comment
Popular Posts
10% Discount on all books