வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். கடலூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பேராயர் பால் தாமஸ், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் இள. புகழேந்தி, சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் ஆகியோர் பயனாடை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும், ஆப்பிள் கூடை வழங்கியும் அன்போடு வரவேற்றனர். (கடலூர் 24.1.2025)
கடலூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், பேராயர் பொன்னாடை அணிவித்து வரவேற்பு

Leave a Comment