நமக்கே தெரியாமல், நம் பெயரில் மோசடியாளர்கள் கடன் பெறுவதுண்டு. இதனால் பெரிய சிக்கலில் மாட்ட நேரிடும். இதை தடுக்க, உங்கள் பெயரில் என்னென்ன கடன்கள் உள்ளன என்பதை நீங்களே கண்டறியலாம். TransUnion CIBIL, Equifax, Experian, CRIF High Mark ஆகிய இணையதளங்களில் ஏதாவது ஒன்றுக்கு செல்லுங்கள். பெயர், பான் எண், முகவரி ஆகிய விவரங்களை கொடுத்து புதிய user id தொடங்கினால், உங்களின் அனைத்து கடன் விவரங்களையும் பெறலாம்.
உங்க பேர்ல எவ்வளவு கடன் இருக்கு என்று தெரியனுமா?
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books