பசுவின் கோமியம் நல்லது எனக் கூறிய சென்னை அய்அய்டி இயக்குநர் காமக்கோடிக்கு ஆதரவாக ZOHO நிறுவனர் சிறீதர் வேம்புவும். கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதனை பிரபல கல்லீரல் மருத்துவரான சிரியாக் அபி பிலிப்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ஏய்.. பூமர் அங்கிள்.. எத்தனை நாட்களுக்குத்தான் உங்களை ஃபாலோ செய்பவர்களை தவறாக வழிநடத்தி, உங்களை நீங்களே முட்டாளாக்கி கொள்வீர்கள்? என தனது பதிவில் அவர் சாடியுள்ளார்.
சிறீதர் வேம்புவை விளாசிய மருத்துவர்!

Leave a Comment