18.7.2023 செவ்வாய்க்கிழமை
திண்டுக்கல்: மாலை 6.00 மணி ⭐இடம்: மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன் அலுவலகம், சந்தை அருகில், நாகல் நகர், திண்டுக்கல் ⭐ தலைமை: அ.மாணிக்கம் (மாநகர தலைவர்) ⭐ முன்னிலை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் மு.ஆனந்தமுனிராசன் (மாவட்ட செயலாளர்) ⭐ கருத்துரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), திருச்சி மு.சேகர் (மாநில தொழிலாளர் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ பொருள்: தலைமை செயற்குழு தீர்மானங்கள் செயலாக்கம், மாநகர பகுதிக் கழகங்கள் அமைப்புப் பணி, கழக செயல் திட்டங்கள் ⭐ நன்றியுரை: த.கருணாநிதி (மாநகரச் செயலாளர்) ⭐ஏற்பாடு: திண்டுக்கல் மாநகர திராவிடர் கழகம்.