வரும் 19.07.2023 புதன் மாலை சரியாக 5 மணிக்கு ஈரோடு பெரியார் மன்றத்தில் மாநகராட்சி பகுதிக் கழக பொறுப்பாளர்கள் நியமனம்குறித்த கலந்துரையாடல்
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கலந்துகொள்கிறார்.
அனைவரும் வருகை தர கேட்டுக் கொள்கிறோம்.
– இரா.நற்குணன் (மாவட்ட தலைவர்)
மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர்)
குறிப்பு:- மாநகர எல்லைக்குட்பட்ட தோழர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்.