நாள்: 24.1.2025 வெள்ளிக்கிழமை மாலை 6.30 – 8.30 மணி வரை
தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம்
வரவேற்பு: இயக்குநர் மாரி.கருணாநிதி
தொடக்கவுரை: முனைவர் வா.நேரு
நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் எழுதிய
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு-பாகம் 10
நூல் அறிமுகவுரை: புலவர் பா.வீரமணி (சென்னை)
நன்றியுரை: ம.கவிதா
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்டம் – 131
Leave a Comment