பெல் நிறுவனத்தில் 350 பொறியியலாளர் காலியிடங்கள்

viduthalai
0 Min Read

பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பெல்) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புரொபஷனரி இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 200, மெக்கானிக்கல் 150என மொத்தம் 350 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: 25க்குள் (1.1.2025இன்படி)
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மய்யம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார்.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 31.1.2025
விவரங்களுக்கு: bel-india.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *