மதுரை கரிமேடு மதுரா கோட்ஸ் அருகில் உள்ள தந்தை பெரியாரின் சிலை 60 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள நிலையில் கடந்த 2021 முதலாகவே புதிய மார்பளவு சிலை வைக்க அனுமதி வேண்டி ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு விண்ணப்பித்து வந்த நிலையில் கடந்த 20/1/2025 அன்று வரை மதுரை மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள ஆய்வறிக்கையை விரைந்து சமர்ப்பிக்க கேட்டு தலைமை செயற்குழு உறுப்பினர் வே.செல்வம் தலைமையில்,மதுரை மாவட்ட செயலாளர் இரா.லீ.சுரேசு,மாவட்ட துணைத்தலைவர் நா.முருகேசன்,தோழர் .மோதிலால். எல்அய்சி.போட்டோ ராதா,ஆகியோர் ஆட்சியர் அவர்களிடம் விண்ணப்பம் செய்தனர்.