திருச்சி – சிறுகனூர் பெரியார் உலக நன்கொடைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்
கலி. பூங்குன்றன் அவர்களின் பெயரன் செம்மொழி பூங்குன்றன் ரூ.10,000, அவரின் வாழ்விணையர் வெற்றிச்செல்வியின் தங்கை அழகுமணியின் பெயர்த்தி சாரல் சிந்தனார் ரூ.10,000 என ஆக மொத்தம் நன்கொடை ரூ.20,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். (14.1.2025, சென்னை)
‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை
Leave a Comment