23.1.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2532
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: அய்யாவின் இறுதிப் பேருரை * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன்.
24.1.2025 வெள்ளிக்கிழமை
வைக்கம் வெற்றி முழக்கம் திண்டுக்கல்லில் கழக பொதுக்கூட்டம்
திண்டுக்கல்: மாலை 6 மணி *இடம்: மணிக்கூண்டு அருகில், திண்டுக்கல் *தலைமை: வழக்குரைஞர் மு.ஆனந்தமுனிராசன் (மாவட்ட கழக செயலாளர்) * வரவேற்புரை: த.கருணாநிதி (மாவட்ட துணைத் தலைவர்) * முன்னிலை: மயிலை நா.கிருஷ்ணன், கொ.சுப்ரமணியம் * தொடக்கவுரை: அய்.பி.செந்தில்குமார் (பழனி சட்டமன்ற உறுப்பினர்), ஆர்.சச்சிதானந்தம் (திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இளமதி ஜோதிபிரகாஷ் (மேயர்), ச.ராஜப்பா (துணை மேயர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.வீரபாண்டியன் (மாவட்ட கழகத் தலைவர்) * தொடக்கத்தில்: ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும் * நன்றியுரை: தி.க.செல்வம் (மாநகர செயலாளர்).