21.1.2025 காலை 11 மணி
கலிய கமலம் இல்லம், திருவள்ளுவர் நகர், புதுப்பட்டினம்,
சீர்காழி வட்டம்
வரவேற்புரை: நட.ஜோதிவேல்
தலைமை: கடவாசல் குணசேகரன்
(மாவட்ட தலைவர்)
முன்னிலை: ஜெயப்பிரகாஷ், பரசுராமன், பெரியார் செல்வம்,
யாழ்.திலீபன்
படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் உரை:
முனைவர் துரைசந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: தன.சாம்பசிவம்
– – – – – – – – – – – –
ஜாக்சன் இல்லத் திருமண – வரவேற்பு விழா
22.1.2025 புதன்கிழமை மாலை 4.30 – 6.30 மணி
மைசூர் மகால், 169, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை,
சர்மா நகர், சென்னை – 39
மணமக்கள்:
விமல் ஜோஷ்வா – எவான்ஜெலின் ஜெனிபர்
நடத்தி வைப்பவர்:
என்.பவுல் ரங்கநாதன்
முன்னிலை: எம்.எழிலன், ஏசுதாஸ், தாமஸ்
வரவேற்று மகிழும்: ஜாக்சன் மேத்யூ, பியூலா குயீனி