19.1.2025 அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் வீடுதோறும் தோழர்களை சந்திக்க வருகை தரவுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்புடன்: வெ.தமிழ்ச்செல்வம் (மாவட்டத் தலைவர்), கம்பம் செந்தில்குமார் (மாவட்டச் செயலாளர்)
ஏற்பாடு: திராவிடர் கழகம், கம்பம் மாவட்டம்.
19.1.2025 ஞாயிற்றுக்கிழமை போடி ச.இரகுநாகநாதனின்
81ஆவது பிறந்த நாள் விழா ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைக்குப் பாராட்டு விழா
போடி: மாலை 5 மணி முதல் 8 மணி வரை *இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், போடி. *வரவேற்புரை: ம.சுருளிராஜ் (மாவட்டத் தலைவர்) *தலைமை: டிபிஎஸ்ஆர்.ஜனார்த்தனம் (பொதுக்குழு உறுப்பினர்) *முன்னிலை: ஸ்டார் சா.நாகராஜ், பூ.மணிகண்டன் (தேனி மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *ஏற்புரை: ச.இரகுநாகநாதன் (தேனி மாவட்ட காப்பாளர்) *சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), ஆர்.புருசோத்தமன் (திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர்), இராஜேஸ்வரி சங்கர் (நகர் மன்ற தலைவர், போடி) *நன்றியுரை: ரகு.பெரியார் லெனின் (போடி நகர கழகத் தலைவர்) *நிகழ்ச்சி ஏற்பாடு: தேனி மாவட்ட திராவிடர் கழகம்)