நூலகத்திற்கு பு(து)திய வரவுகள்

1 Min Read

1. பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை.
2. மதம்கொண்ட மனிதன் – ஸ்வாதிகா
3. பெண்ணியம் மறு வாசிப்பு – முனைவர் ஆ.சாஜிதா பேகம்
4. இலக்கிய வரலாறு பாகம் 1 & 2 – முனைவர் சு.குலசேகரன்
5. தமிழ்த்தினை – முனைவர் இராச.கலைவாணி
6. தமிழ்ப்பனை – முனைவர் வே.மணிகண்டன்
7. திருக்குறளாரின் திருக்குறள் தெளிவுரை – சு.தமிழ்வேலு
8. கவிஞர் குடியரசு கவிதைகள் – மதிமுக வெளியீடு
9. சுந்தரவல்லி சொல்லாத கதை – உத்தம சோழன்
10. 12th World Atheist Conference Souvenir – 2022
11. Positive Atheism – Gora
12. How India’s Atheist Movement shaped my life –
Dr. Keerthi Bollineni
மேற்கண்ட நூல்கள், மலர்கள் அனைத்தும் புதியதாக நூலகத்திற்கு வரப்பெற்றோம். மிக்க நன்றி…

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *