துணை ராணுவத்தில் 272 காலியிடங்கள்

Viduthalai
1 Min Read

இளைஞர் அரங்கம்

துணை ராணுவ படைகளில் ஒன்றான சகஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) படையில் விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: கான்ஸ்டபிள் பிரிவில் (விளையாட்டு வாரியாக தடகளம் 46, நீச்சல் 25, சைக்கிளிங் 16, பளுதூக்குதல் 15, குத்துச்சண்டை 14,கராத்தே 14, ஹாக்கி 8, ஜூடோ 11, மல்யுத்தம் 10 உட்பட) 272 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

இதர தகுதி: பன்னாட்டு, தேசிய போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 20.11.2023 அடிப்படையில் 18 – 23 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 20.11.2023

விவரங்களுக்கு: applyssb.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *