விண்வெளி மய்யத்தில் சேர விருப்பமா?

Viduthalai
1 Min Read

அரசியல்

‘இஸ்ரோ’வின் கீழ் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மய்யத்தில் காலியிடங்களுக்கு அறி விப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: சயின்டிஸ்ட் / இன்ஜினியர் பிரிவில் 61 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: எம்.இ., / எம்.டெக்., முடித்திருக்க வேண்டும்.

வயது: 21.7.2023 அடிப்படையில் 28, 30, 35 என மாறுபடும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மய்யம்: சென்னை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், ஐதராபாத், ஆமதாபாத்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 750. இதில் பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் முழுவதுமாகவும், மற்ற பிரிவினருக்கு ரூ 500 திரும்ப வழங்கப்படும்.

கடைசி நாள்: 21.7.2023 மாலை 5:00 மணி

விவரங்களுக்கு: vssc.gov.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *