தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஆசிரியர் இர.கிருட்டினமூத்தி-அ.சங்கீதா இணையர் தை முதல்நாள் தமிழ் புத்தாண்டையொட்டி, 2025 -ஆம் ஆண்டிற்காண பெரியார் நாள்காட்டிகள்-5, பெரியார் பகுத்தறிவாளர் நாள் குறிப்புகள்- 2 ஆகியவைக்காண தொகை ரூ1600-யை தருமபுரி பெரியார் புத்தக நிலைய பொறுப்பாளர் அ.தமிழ்ச்செல்வன் அவர்களிடம் வழங்கி பெற்றுக் கொண்டனர்.