நாளை (12.1.2025) அம்பத்தூர் பகுதி திராவிடர் கழகத் தலைவரும், மேனாள் காவல் துறை உதவி ஆய்வாளருமான கு. இராமலிங்கம் அவர்களின் பிறந்தநாள் மகிழ்வாக திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கினார்.
– – – – –
பையூர் பெ.மதிமணியன் (12/01/2025) தனது 68ஆவது பிறந்த நாளையொட்டி விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணியிடம் வழங்கியுள்ளார்.