ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (பி.இ.எம்.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: அசிஸ்டென்ட் மேனேஜர் 35, ஆபிசர் 11, மேனேஜ்மென்ட் டிரைய்னி 21, அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் 8, துணை பொது மேனேஜர் 8, மேனேஜர் 7 உட்பட மொத்தம் 101 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப் பெண்ணுடன் ஏதாவது ஒரு பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில் விண்ணப்பித்த பின் அதை பிரின்ட் எடுத்து உரிய சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Manager (HR) , Recruitment Cell, BEML Soudha, No 23/1, 4th Main, S R Nagar, Bangalore – 560 027
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: இணைய வழியில் விண்ணபிக்க 20.11.2023.
விண்ணப்பங்கள் சேர வேண்டிய தேதி : 25.11.2023
விவரங்களுக்கு:bemlindia.in