கரூர், ஜூலை 19 – கரூர் மாநகர கழக கலந்துறவாடல் கூட்டம் தாந் தோணி முத்துலாடம்பட்டி மு.ராமசாமி இல்லத்தில் மாவட்ட கழகத் தலைவர் ப. குமாரசாமி தலைமையில் நடை பெற்றது.
கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தொடக்க உரையாற்றினார்.
மாவட்ட காப்பாளர் வே .ராஜி , மாவட்டச் செயலாளர் ம.காளி முத்து, பொதுக்குழு உறுப்பின ர் கட்டளை வைரன், மாநகர செயலாளர் ம.சதாசிவம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ம.செகநாதன், மாவட்ட மகளிர் அணி தலைவர் சி.இராசாமணி, கிருட்டினராயபுரம் ரே.பெருமாள், கரூர் ஒன்றியத்தலைவர் க.இரா.கிருட்டிணன், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் அறிவரசன், மாணவர் கழகப் பொறுப்பாளர் விடியல் விக்னேஷ், கரூர் ஒன்றிய தலைவர் எஸ்.பழனிச்சாமி, தொழி லாளர் அணி பொறுப்பாளர் ரா. கார்த்திக், பெரியார் வீர விளை யாட்டு கழக பொறுப்பாளர் கட் டளை வை.ரூசோ, மாணவர் கழ கப் பொறுப்பாளர் இரா. கவின், பெரியார் பிஞ்சு செ.இலக்கியா, இளங்கோவன், ச.இராஜா, சொ. அருளானந்தம், ம.பொம்மன், பல்கலைக்கழக திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் அறி வுச் சுடர், மாவட்ட இளைஞரணி தலைவர் தே.அலெக்ஸ், உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று கருத்துரை வழங்கினார்கள்.
இறுதியில் திராவிடர்கழக தொழிலாளர் அணி மாநில செய லாளர் மு சேகர் சிறப்புரையாற் றினார்.
ஒன்றியங்கள் தோறும் கலை ஞர் நூற்றாண்டு விழா வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை உள்ளடக்கி பொதுக்கூட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது. விடுதலை, உண்மை இதழ்களுக்கு சந்தாக்கள்சேர்த்தளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட கழக இளைஞரணி, மாணவர் கழகம், தொழிலாளர் அணி, ஒன் றிய கழகம் உள்ளிட்ட கீழ்க்கண்ட புதிய பொறுப்பா ளர்களை நியமிக்குமாறு தமிழர் தலைவர் அவர் களை கூட்டம் கேட்டுக் கொள் கிறது.
48 வார்டுகள் கொண்ட கரூர் மாநகர கழகத்தை பன்னிரெண்டு வார்டுகளை உள்ளடக்கி நான்கு பகுதிகளாக கிளைக் கழகம் உருவாக்கப்பட்டது.
புதியபொறுப்பாளர்கள்
1) பசுபதிபாளையம் பகுதி கழகம் (வார்டு 1-12 வரை) தலைவர் -சுரேஷ் செயலாளர்- சிவகாமி
2) மணிக்கூண்டு பகுதி கழகம் (வார்டு 13-24 வரை) தலைவர்- வழக்குரைஞர் மு .க .இராசசேகரன் செயலாளர்- வழக்குரைஞர் இரா.குடியரசு
3) தாந்தோணி மலை பகுதிகழகம் (வார்டு 25 – 36 வரை) தலைவர் -கரூர் கன்னல் செயலாளர்- அய்யப்பன்
4) காந்தி கிராமம் பகுதிகழகம் (வார்டு 37 – 48 வரை) தலைவர் ஆசிரியர்மு. ராமசாமி செயலாளர் -ச. இராசா துணைத் தலைவர் ச. குமார்,
துணைச் செயலாளர் இரா .சபாபதி.
மாவட்ட காப்பாளர்: வே.இராஜீ
மாவட்ட தலைவர்: ப.குமாரசாமி
மாவட்ட செயலாளர்: ம.காளிமுத்து
மாநகர தலைவர்: க.நா.சதாசிவம்
மாவட்ட செயலாளர்: ம.சதாசிவம்
மாவட்ட இளைஞரணி தலைவர்: தே.அலெக்சாண்டர்
மாவட்ட இளைஞரணி செயலாளர்: பெ.பெரியார்செல்வன்
மாவட்ட மாணவர் கழகத் தலைவர்: விடியல் விக்னேஷ்
மாவட்ட மாணவர் கழகச் செயலாளர்: இரா.கவின்
மாவட்ட மகளிரணி தலைவர்: இராஜாமணி
மாவட்ட மகளிரணி செயலாளர்: தங்கம் (கணேசன்)
மாவட்ட மகளிர் பாசறை தலைவர்: இரா.அம்பிகா
மாவட்ட பகுத்தறிவாளர் தலைவர்: அக்பர்
மாவட்ட பகுத்தறிவாளர் செயலாளர்: பொம்மன்
மாவட்ட தொழிலாளரணி தலைவர்: ம.சதாசிவம்
மாவட்ட தொழிலாளரணி செயலாளர்: இரா.கார்த்திக்
பொதுக்குழு உறுப்பினர்கள்: சே.அன்பு, த.த.கார்த்தி, உ.வைரவன், ம.ஜெகநாதன்
மாவட்ட பெரியார் வீரவிளையாட்டுக் கழகத் தலைவர்: கட்டளை ரூசோ
கரூர் ஒன்றிய தலைவர்: புகளூர் நானபரப்பு பழனிச்சாமி
கரூர் ஒன்றிய செயலாளர்: இரா.கிருட்டிணன்
அரவக்குறிச்சி ஒன்றிய அமைப்பாளர்: அறிவரசன்
கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர்: பெருமாள்
கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர்: வீரமணி
தாந்தோணி ஒன்றிய தலைவர்: டி.என்.இராமசாமி
தாந்தோணி ஒன்றிய செயலாளர்: வெங்கல்பட்டி கணேசன்
கடவூர் ஒன்றிய தலைவர்: க.பழனியப்பன்
கடவூர் ஒன்றிய செயலாளர்: இரா.கார்த்திக்
குளித்தலை ஒன்றிய தலைவர்: செ.சந்தானகிருட்டிணன்
தோகைமலை ஒன்றிய தலைவர்: பெரியார்தாசன்
தோகைமலை ஒன்றிய செயலாளர்: இராசா மரிய திரவியம்
க.பரமத்தி ஒன்றிய அமைப்பாளர்: க.தமிழ்ச்சொக்கன்
ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.