ஆடி அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கா னோர் ‘புனித’ நீராடல் எந்த ஒரு செய்தி வெளி வந்துள்ளது. ‘புனித’ நீராடும் அந்த நீரை பரிசோதித்துப் பார்த்தால், அது ‘புனித’ நீரா? கிருமிகளின் கூடாரமா? என்பது நன்றாக விளங்குமே! கடந்த முறை கும்ப கோணத்தில் நடைபெற்ற மகாமக குளத்தின் நீரை எடுத்துப் பரிசோதித்த போது 28% மலக்கழிவும், 40% சிறுநீர் கழிவு இருந்ததே – இதனை தஞ்சை மாவட்ட ஆட்சியாளரே அறிவித்தாரே – இதற்குப் பின்னாலும் ‘புனித’ நீர் ஒரு கேடா?