குரு – சீடன்

Viduthalai
0 Min Read

காணாமல் போனதா?

அரசியல்

சீடன்: ‘‘அள்ளித்தரும் ஆடி மாதம் வந்தாச்சு” என்று ஒரு நாளேடு தலைப்பு செய்தி வெளியிட்டுள்ளதே,  குருஜி?

குரு: எதை அள்ளித் தருவது? இரண்டாண்டுகளுக்கு முன் கரோனா மக்களை உலுக்கியதே,  ஆடி மாதத்தில் கரோனா காணாமல் போனதா, சீடா!?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *