நாள்: 9.1.2025
தலைமை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி
வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே
அன்னை மணியம்மையார் வாழ்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே
தமிழர் தலைவர் வீரமணி வாழ்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே
அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே
சமூகநீதிப் போராளிகள் வாழ்கவே!
தேவை தேவை
நீதித்துறையிலும் சமூகநீதி
தேவை தேவை
உச்சநீதிமன்றத்திலும்
உயர்நீதிமன்றத்திலும்
அனைத்து சமூக மக்களுக்கும்
பிரதிநிதித்துவம் தேவை தேவை!
அரசிலமைப்புச் சட்டத்தை
காக்கவேண்டிய நீதிமன்றமே
அரசியலமைப்பு உறுதி செய்யும்
சமூகநீதியை மறுப்பதா?
பண்ணையமா? பண்ணையமா?
உயர்நீதிமன்றங்கள்
பார்ப்பனர்களின்
பண்ணையமா? பண்ணையமா?
மூன்று விழுக்காடு பார்ப்பனர்களுக்கு
20 விழுக்காடு பிரதிநிதித்துவமா?
தொண்ணூறு விழுக்காடு மக்களுக்கு
உரிமைகளை மறுப்பதா?
மறுப்பதா?
உச்சநீதிமன்றமே,
உயர்நீதிமன்றங்களே
உறுதி செய்! உறுதி செய்!!
பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட,
சிறுபான்மைச் சமூகங்களின்
பிரதிநிதித்துவத்தை நீதித்துறையில்
உறுதி செய்! உறுதி செய்!!
ஆதிக்கம் ஆதிக்கம்
நீதிமன்றங்கள் நீதிமன்றங்கள்
உயர்ஜாதி ஆதிக்கம்
உயர்ஜாதிஆதிக்கம்!
விரோத விரோதம்!
சமூகநீதிக்கு விரோதம்!!
போராடுவோம்
வெற்றி பெறுவோம்
வெற்றி கிட்டும் வரை
போராடுவோம்!
– திராவிடர் கழக சட்டத்துறை