தெளார்: காலை 10 மணி * வரவேற்புரை: தியாக.அருள்மணி (ஊ.ம.தலைவர்)* முன்னிலை: சு.மணிவண்ணன் (காப்பாளர்), தங்க.இராசமாணிக்கம் (பொதுக்குழு உறுப்பினர்)* படத்தினை திறந்து வைப்பவர்: வை.நாத்திகநம்பி (கழக பேச்சாளர்)
* இரங்கல் உரை: எஸ்.வாலண்டினா (மாநிலகுழு உறுப்பினர் சி.பி.அய்(எம்)), த.சீ.இளந்திரையன் (தலைமை கழக அமைப்பாளர்), அ.இளங்கோவன், விடுதலை.நீலமேகன், ப.வெற்றிச்செல்வன் * நன்றியுரை: செந்துறை மதியழகன்
11.01.2025 சனிக்கிழமை தெளார் செ.க.கனல்ராஜ் படத்திறப்பு – நினைவேந்தல்
Leave a Comment