புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டதே ஹிந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான முன்னோட்டம்தான் தி.மு.க. சட்டத்துறை நடத்திய கருத்தரங்கில் கழகத் தலைவர் எழுச்சியுரை!
சென்னை, ஜூலை 21- ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய மூன்று குற்றவியல் சட்டங்களைக் கண்டித்து…