சிறப்பான மனிதநேய செயல் : சிறீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இரண்டு நாள் சிறப்பாக உணவளித்த மேலூர் புதுக்குடி கிராம மக்கள்!
கோவில்பட்டி, டிச. 22 மழை வெள்ளத்தில் சிறீவைகுண்டத்தில் சிக்கிய ரயில் பயணி களுக்கு 2 நாள்கள்…