இ.எஸ்.அய்.சி. திட்டத்தினை உழைக்கும் வர்க்கத்தினர் அனைவருக்கும் அமல்படுத்திடுவீர்! மாநிலங்களவை சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் – மு.சண்முகம் எம்.பி. வலியுறுத்தல்!
புதுடில்லி, பிப்.4- மாநிலங்களவையில் 02.02.2024 அன்று தி.மு.க. கழக உறுப்பினரும் தொ.மு.ச. பேரவைப் பொதுச்செயலாளருமான மு.சண்முகம்…