ஒன்றிய அரசின் மாற்றான் தாய் மனப்பான்மை புயல் நிவாரண நிதியாக கேட்டது ரூபாய் 38 ஆயிரம் கோடி ஒன்றிய அரசு வழங்கியதோ வெறும் ரூபாய் 276 கோடி அமைச்சர் தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு
சென்னை, ஜூன்28- தமிழ்நாட்டின் புயல் நிவாரணத்திற்கு ரூ.38 ஆயிரம் கோடி கேட்டதற்கு, ஒன்றிய அரசு வெறும்…