‘நீட்’ தேர்வு முறைகேட்டை ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டு தேசிய தேர்வு முகமைத் தலைவர் மாற்றம்: முதுநிலை நீட்தேர்வு திடீரென தள்ளி வைப்பு – மாணவர்கள் அலைக்கழிப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்
சென்னை, ஜூன் 25- தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில்…