ஆஞ்சநேயர் என்ன செய்கிறாராம்? பெங்களூரு ஆஞ்சநேயர் கோயில் உண்டியலில் இருந்து கட்டுக்கட்டாக அர்ச்சகப் பார்ப்பனர்கள் பணம் திருட்டு! காமிரா காட்டிக் கொடுத்தது!
பெங்களூரு, செப்.30 கர்நாடகாவில் ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும்…