தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.4,574 கோடி வழங்கப்பட வேண்டும் ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் ராஜேந்திரன் நேரில் கோரிக்கை
சென்னை, நவ.29 தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் நேற்று (28.11.2024) டில்லியில் ஒன்றிய சுற்றுலா, கலாச்சாரத்துறை…