உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் கோயம்புத்தூர், அரசுக் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கோவை, ஆக.9- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோயம்புத்தூர் அரசுக் கலைக் கல்லூரியில் இன்று (9.8.2024)…