கி.பி.19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரைத்தாள் ஆவணம் – திண்டுக்கல் அருகே பழனியில் கிடைத்துள்ளது!
பழநி, செப். 2- திண்டுக்கல் மாவட்டம் பழநியில் கி.பி.19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரைத்…