உச்ச, உயர்நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் சமூகநீதி பின்பற்றாதது ஏன்? பிற்படுத்தப்பட்ட சமுகத்தைச்சார்ந்தவர்களுக்குத் தீர்ப்புரை எழுதத் தகுதியில்லையா? மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் பி.வில்சன் சமூகநீதி முழக்கம்
புதுடில்லி, டிச.17 உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் சமூகநீதியைப் பின் பற்றாதது ஏன்? பிற்படுத்தப்பட்ட சமுகத்தைச்…