நான்கு மாவட்ட குடும்பங்களுக்கு ரூ.6,000, சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.8,000, உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூபாய் 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை
சென்னை,டிச.10- மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவா ரணத்…