நாமக் கடவுளர் சக்தி இதுதான்! தன்னுடைய கோவில் கொடிமரத்தைக்கூட காப்பாற்றத் தெரியாத கடவுள் : திருப்பதி தங்கக் கொடிமரத்தில் சேதம்
திருப்பதி, அக்.5 திருப்பதி பிரம்மோற்சவ கொடியேற்றத்துக்கான ஆயத்தப் பணியின்போது கொடிமரத்தின் வளையம் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.…