Traders – வணிக மய்யம்
Corporation – நிறுவனம்
Agency – முகவாண்மை
Printers – அச்சகம்
Emporium – விற்பனையகம்
Store – பண்டகசாலை | Shop – அங்காடி
Showroom – காட்சியகம் | Center – மய்யம்
General Store – பல்பொருள் அங்காடி
Travel agency – சுற்றுலா முகவாண்மையகம்
Electricals – மின்பொருள் அங்காடி
Repairing Center – சீர்செய் நிலையம்
Jewellers – நகையகம்
Offset printers – மறுதோன்றி அச்சகம்.
கடைகளும் தமிழ்ப் பெயர்களும்
Leave a comment