மேகவியாதி பிடித்த பெண்ணை அவளது உடையினாலும், அணியினாலும் கண்டுபிடிக்க முடியாது. அவளை வைத்தியச் சிகிச்சை மூலமே அறிய முடியும். அதுபோல், தேர்தலில் நிற்பவர்கள். அவர்களது பேச்சினால் எழுத்தினால் கண்டுபிடிக்க முடியாது. அவர்களின் நடத்தை, பக்கத்தில் உள்ள அவர்களது நண்பர்கள் யார்? அவர்களின் எதிரிகள் யார்? என்பனவற்றால் கண்டுபிடிக்க முடியும்.
‘விடுதலை’ 30.1.1966