தஞ்சாவூர், ஜூலை 25 காவிரி நீர் உரிமை கோரி திராவிடர் கழகம் சார்பில் ஜூலை 23 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் தலைமையேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.
தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் சி அமர்சிங் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார் இரா.குணசேகரன், கழக காப்பாளர் மு.அய்யனார், மாநில கிராமப் பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், தலைமை கழக அமைப்பாளர்கள் குடந்தை க.குருசாமி, சு.கிருஷ்ணமூர்த்தி, கா.சிந்தனைச்செல்வன், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீர.கோவிந்தராசு, மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் பெ.வீரையன், கும்பகோணம் மாவட்ட தலைவர் கு.நிம்மதி, திருவாரூர் மாவட்ட தலைவர் வி.மோகன், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன், திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன், தஞ்சை மாநகர இணை செயலாளர் இரா.வீரக்குமார் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் வல்லம் ரியாஸ், தமிழக நலிவுற்று விவசாய சங்க தலைவர் கே.எஸ்.முகமது இப்ராஹிம், விவசாய நலச்சங்க மாவட்ட தலைவர் ஆர்கோ.விந்தராஜ், மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைச் செயலாளர் அய்எம்.பாதுஷா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெயினுலாபுதீன், சமவெளி விவசாய இயக்க ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகரச் செயலாளர் இடிமுரசு இலக்கணன், விசிக மத்திய மாவட்ட செயலாளர் கோ.ஜெய்சங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், மதிமுக மாவட்ட செயலாளர் வி.தமிழ்செல்வன், திமுக மாநகரச் செயலாளர், மேயர் சண்.ராமநாதன், காங்கிரஸ் தஞ்சை மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், திமுக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார். தொடர்ந்து ஒளி முழக்கத்திற்கு பிறகு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காவிரி நீர் உரிமை கோரி கண்டன உரை நிகழ்த்தினார். தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி நன்றி உரையாற்றினார்.
திமுக தஞ்சை மேற்கு ஒன்றிய செயலாளர் உலகநாதன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் தஞ்சை கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.செல்வகுமார் தாளாண்மை உழவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் கோ.திருநாவுக்கரசு தஞ்சை மாவட்ட விவசாய நல சங்க மாவட்ட செயலாளர் வி.கே.சின்னத்துரை.
மன்னார்குடி கழக மாவட்ட செயலாளர் கோ.கணேசன் பட்டுக்கோட்டை கழக மாவட்ட செயலாளர் வை.சிதம்பரம், குடந்தை கழக மாவட்ட செயலாளர் சு.துரைராசு, நாகை மாவட்ட செயலாளர் ஜே.பூபேஸ்குப்தா, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் அரியலூர் மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன் திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.வி.சுரேஷ் திருச்சி மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ் பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன் மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, மாநில ப.க. அமைப்பாளர் கோபு பழனிவேல், தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ச.அழகிரி, மாவட்ட செயலாளர் பாவலர் பொன்னரசு மாவட்ட இணை செயலாளர் ஆ.லட்சுமணன் மாவட்ட துணைச் செயலாளர் பெரியார் கண்ணன்.
மாநில ப.க. ஊடகப்பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநில இளைஞரணி துணை செயலாளர் வே.இராஜவேல், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப்பாண்டியன், மாநில வீதி நாடக கலை குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன், பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா.ராமகிருஷ்ணன் பொதுக்குழு உறுப்பினர் ச.மணியன், மாவட்ட துணை தலைவர் முத்து ராஜேந்திரன், மாவட்ட இணை செயலாளர் தீ.வ.ஞானசிகாமணி, மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் இரா.சேகர், தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் பா.சுதாகர், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் தா.ஜெகநாதன், திருவையாறு ஒன்றிய தலைவர் சா. கண்ணன், பூதலூர் ஒன்றிய தலைவர் மா.வீரமணி, அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் கி.ஜவகர், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் ஆ.சுப்பிரமணியன், திருவோணம் ஒன்றிய தலைவர் சாமி.அரசிளங்கோ, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.ராமலிங்கம், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் காசி.அரங்கராசன், பூதலூர் ஒன்றிய செயலாளர் அல்லூர் இரா.பாலு, அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் சாமி.தமிழ்ச்செல்வன், திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின், திருவோணம் ஒன்றிய செயலாளர் சில்லத்தூர் சிற்றரசு, ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம் ஒரத்தநாடு நகர தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன் ஒரத்தநாடு நகரச் செயலாளர் பு.செந்தில்குமார், மகளிர் அணி பொறுப்பாளர் அ.கலைச்செல்வி, மாவட்ட மகளிர் அணி தலைவர் இ.அல்லிராணி, மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ.சுப்ரமணியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆ.பிரகாஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.மணிகண்டன், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் வெ.நாராயணசாமி, மாவட்ட வழக்குரைஞரணி தலைவர் இரா.சரவணாக்குமார், மாவட்ட வழக்குரைஞரணி செயலாளர் கா.மாரிமுத்து, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் செ.ஏகாம்பரம், மாவட்ட மாணவர் கழக செயலாளர் ச.சிந்தனைஅரசு, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் இர.மகேந்திரன், இபி காலனி பகுதி தலைவர் துரை.சூரியமூர்த்தி, தஞ்சை மாநகர துணை தலைவர் அ. டேவிட்,மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், கீழவாசல் பகுதி தலைவர் பா.பரமசிவம் கரந்தை பகுதி தலைவர் மா.விஜயன் மெடிக்கல் பகுதி தலைவர் தா.கோவிந்தராஜன் இபி காலனி பகுதி செயலாளர் வெ ரவிக்குமார் கீழவாசல் பகுதி செயலாளர் பெ கணேசன், கரந்தை பகுதி செயலாளர் வெ.தனபால், புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் சாமி.கலைச்செல்வன், புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர் கி.சவுந்தரராஜன், தஞ்சை தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் நா.வெங்கடேசன், தஞ்சை தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் தனபால், வல்லம் நகர தலைவர் அழகிரி, பூவை.புலிகேசி, இரா.பெரியார் செல்வன், இராம அன்பழகன்.
திருவாரூர் மாவட்டம்
மாவட்டத் தலைவர் வி மோகன் மாவட்ட செயலாளர் எஸ்.வி. சுரேஷ், மாவட்ட துணை தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, சொற்பொழிவாளர் தேவ.நர்மதா, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆர்.ஜே.உமாநாத், நகர தலைவர் சிவராமன், கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் சரவணன், குடவாசல் ஒன்றிய தலைவர் ஜெயராமன், மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர் வீரையன், இளைஞரணி தோழர்கள் கா.சந்தோஷ், காசிராஜா, பிச்சை செங்குட்டுவன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் நேரு, ஒன்றிய தலைவர் கவுதமன், ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய அமைப்பாளர் கனகராஜ், பாலகிருஷ்ணன், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீர.கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி புகழேந்தி, நகர செயலாளர் பா.நாகராஜ், ஒன்றிய செயலாளர் கண்ணதாசன், ஞானசேகரன், ராமையன், பன்னீர்செல்வம், அம்பேத்கர் ஒன்றிய விவசாய அணி வீராச்சாமி, செல்வராஜ், எஸ்.பாஸ்கர், மகளிர் அணி தலைவர் மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர் அன்னதானம், சிவரஞ்சனி, ரஞ்சிதா, பென்சிலா, இந்திராணி, அறிவுக்கண்ணு, செல்லம்மாள், பட்டு, பானுமதி, அல்போன்ஸ், செல்வம், அறிவழகன், சசி.
நாகை மாவட்டம்
நகர தலைவர் செந்தில்குமார், திருமுருகன் ஒன்றிய தலைவர் கு.சின்னத்துரை, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ரச.முருகையன், ராஜேந்திரன், ராமலிங்கம், நகர அமைப்பாளர் சன் ரவிக்குமார், காரைக்கால் மாவட்ட செயலாளர் பொன்ப.ன்னீர்செல்வம்.
திருச்சி மாவட்டம்
மாவட்ட துணைச் செயலாளர் இரா.கவுதமன், திருவரங்கம் இரா.முருகன், தா. அண்ணாதுரை, மா.பெ.மதிவாணன், காட்டூர் சங்கிலிமுத்து, கனகராசு, ராமச்சந்திரன், பெல் ஆறுமுகம், இளைஞர் அணி தோழர்கள் மா.மகாமணி, மா.ராஜசேகரன், திருவரங்கம் பொன்னுசாமி, விடுதலை செல்வம், ஜெயராஜ், காட்டூர் காமராசு.
கும்பகோணம் கழக மாவட்டம்
பாபநாசம் கலியமூர்த்தி, டு.சரவணன், மாநில பகுத்தறிவாளக் கழக பொதுச்செயலாளர் வி.மோகன், தா.ஜில்ராஜ், குணசேகரன், ஆர்.சங்கர், பவானி சங்கர், மா.வீரமணி, கோவிந்தராஜ், பெரியார் கண்ணன், ரமேஷ், பிரவீன், கை.ராஜராஜன், திரிபுரசுந்தரி, மதி அழகன், மகாலிங்கம், தமிழ்வேந்தன், கா.சிவக்குமார், தமிழ்மணி, வை.இளங்கோவன், சே.இளங்கோவன்.
மயிலாடுதுறை மாவட்டம்
கடவாசல் குணசேகரன் மாவட்ட தலைவர், கி.தளபதிராஜ் மாவட்டச் செயலாளர், ஞான.வள்ளுவன் மாவட்ட அமைப்பாளர், சீனி.முத்து மயிலாடுதுறை நகர தலைவர், பூ.சி.காமராஜ் மயிலாடுதுறை நகர செயலாளர், ஆர்.டி.வி.இளங்கோவன் ஒன்றிய தலைவர், அ.சாமிதுரை ஒன்றிய செயலாளர், ச.சந்திரசேகரன் சீர்காழி ஒன்றிய தலைவர், கடவாசல் செல்வம் சீர்காழி ஒன்றிய செயலாளர், பூ.பாண்டுரங்கன் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர், பொய்யக்குடி சம்பந்தம் சா.கார்த்திகேயன்
புதுக்கோட்டை மாவட்டம்
மு.அறிவொளி மாவட்ட தலைவர், ப.வீரப்பன் மாவட்ட செயலாளர், மூ.சேகர் பொது குழு உறுப்பினர், ம.மு.கண்ணன், கா.காரல்மார்க்ஸ் மாவட்ட இளைஞரணி தலைவர்
அறந்தாங்கி மாவட்டம்
க.முத்து மாவட்ட செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மாநகர செயலாளர் கோ.துரைசிங்கம், பட்டுக்கோட்டை நகர செயலாளர் எம்.செந்தில்குமார், பேராவூரணி ஒன்றிய செயலாளர் கா.மணிவாசகன், பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர் ஒன்றிய செயலாளர் டி.மாணிக்கவாசகம், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் வி.சாமிநாதன், திருவையாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கா.சாமிநாதன், திருவோணம் ஒன்றிய செயலாளர், மாணவர் கழக அமைப்பாளர் உ.ரவிச்சந்திரன், இளைஞரணி அமைப்பாளர் துரை நவீன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கா.சிவராசன் சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் பி.கே.பிராண்ட் விஷ், இலக்கிய அணி அமைப்பாளர் விஜயபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சாமி.தமிழ்ச்செல்வன், நகர அவை தலைவர் வி.கே.நாகராசன், நகர துணை செயலாளர் சு.சக்திவேல் நகரத் துணைச் செயலாளர் லட்சுமி, விவசாய அணி அமைப்பாளர் சி.சுகுமாரன், இளைஞரணி அமைப்பாளர் இரா.ராஜா, பி.சொக்கலிங்கம் மற்றும் அனைத்துக் கட்சி தோழர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.