‘விடுதலை’ சந்தா வழங்கும் விழாவிற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை தோழர்கள் உற்சாக முழக்கமிட்டு வரவேற்றனர். ‘விடுதலை’யின் நிர்வாக ஆசிரியர் கலி.பூங்குன்றன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை பெரியார் திடல், 1.6.2024)