செந்துறை சு.மணிவண்ணன் இல்ல மணவிழாவில் பங்கேற்க வருகைதந்த கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், செந்துறையில் உள்ள தந்தை பெரியாரின் சிலை புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சிலையை பார்வையிட்டு கழகத் தோழர்களுக்கு ஆலோ சனை வழங்கினார். மாவட்ட தலைவர் விடுதலை நீல மேகன், மாவட்ட செயலாளர் மு. கோபால், புழல் சா.இரா சேந்திரன். தங்க.சிவமூர்த்தி, சோ.க.சேகர், இர.இராமச்சந் திரன், பொன். செந்தில்குமார், செந்துறை மதியழகன் மற்றும் கழகத் தோழர்கள் உடனிருந்தனர். (13.05.2024)