புதுடில்லி, மே 10- கடன் வழங்குவது தொடர்பாக வங்கி சாரா நிதி நிறு வனங்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதில் தனிநபர் கடன் பெறு வோருக்கு ரொக்கமாக 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வழங்கக் கூடாது எனவும் இந்த விதிமுறைகளை வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கட் டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக மிமிதிலி இல் நிதி முறைகேடு நடந்ததை தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரூபாய் 20 ஆயிரத்துக்கு மேல் கடன் கொடுக்கக் கூடாதாம்! கூறுகிறது ரிசர்வ் வங்கி
Leave a comment