பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கு டில்லியைச் சேர்ந்த மூளைச்சாவு அடைந்த 69 வயதான ஒருவரின் இதயத்தின் மூலம் மாற்று அறுவை சிகிச்சை நடை பெற்று குணமாகி வீடு திரும்பினார் என்று ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது.
இதற்குப் பிறகும், இந்தியா – பாகிஸ்தான்; ஹிந்து மதம் – முஸ்லீம் மதம் என்று பேசும் மதக்கிறுக்கர்கள் திருந்துவார்களா?
மதக்கிறுக்கர்கள் திருந்துவார்களா?
Leave a Comment